×

ஞாயிறு தோறும் பள்ளி விளையாட்டு விழா

அருப்புக்கோட்டை, செப். 26: அருப்புக்கோட்டை  விஸ்வாஸ் கல்வி குழுமத்தின் சார்பில் 12ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு  பரிசுகளை பெற்றனர். முதன்மை விருந்தினராக அமர்சக்கரவர்த்தி ஒலிம்பிக்  ஜோதியை ஏற்றினார். பள்ளிச் செயலாளர் பழனிவேல்ராஜன், பள்ளி இயக்குநர்  மகாலட்சுமி, ஆகியோர் விழவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Sunday School School Festival ,
× RELATED கொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு