×

போச்சம்பள்ளி ஒன்றியத்தில் செல்லகுமார் எம்பி நன்றி தெரிவிப்பு

போச்சம்பள்ளி, செப்.26: காங்கிரஸ் எம்பி டாக்டர் செல்லகுமார் போச்சம்பள்ளி ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். போச்சம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று நேற்று நன்றி தெரிவித்தார். செல்லகுமார் எம்பியுடன் திமுக ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன், திருச்சி முரளி, வட்டார தலைவர்கள் விவேகானந்தன், ராமன், ஜெயவேல், மாவட்ட அணி தலைவர்கள் சத்தியசீலன், ராமச்சந்திரன், நாகராஜ், மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் வடிவேலன், துணை அமைப்பாளர் சக்கரவர்த்தி, தொகுதி அமைப்பாளர் கவுதம் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chellakumar MP ,Pochampally Union ,
× RELATED சுய ஊரடங்கை கடைபிடித்த அனைவருக்கும் நன்றி: பிரதமர் மோடி