×

மடத்துக்குளம் பகுதியில் இன்று மின்தடை

உடுமலை,செப்.20:மடத்துக்குளம்  துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக,  இன்று  (20ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மடத்துக்குளம்,  கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், கண்ணாடிபுத்தூர், நீலம்பூர், கணியூர்,  கடத்தூர், காரத்தொழுவு, தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி,  உடையார் பாளையம், சோழமாதேவி, வேடப்பட்டி,  ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமி புதூர், வஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

Tags : Madathukulam ,area ,
× RELATED கொரோனா ஊடரங்கு காலத்தில் நிர்வாண படம்...