×

இந்தியன் பப்ளிக் பள்ளி திறப்பு விழா வேட்டைக்காரன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி, செப். 19: பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் வேட்டைக்காரன் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அழகப்பன் தலைமையில் கோயில் முன்பு ஆயிரக்கணக்கான வாழை பழங்கள் மற்றும் தேய்காய் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


Tags : Indian Public School Opening Ceremony ,Vettaikaran Temple ,
× RELATED திருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை...