×

வௌ்ளங்கால் பள்ளியில் ஊட்டச்சத்து நாள் விழா

முத்துப்பேட்டை, செப்.17: முத்துப்பேட்டை அடுத்த வெள்ளங்கால் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் போஷன் அபியான் திட்டத்தை முன்னிட்டு ஜூனியர்ரெட் கிராஸ் சார்பில் ஊட்டசத்து நாள் விழா பள்ளிதலைமையாசிரியை உமாபதி தலைமையில் நடைப்பெற்றது. இதில் ஊட்டச்சத்தின் அவசியம் பற்றி உதவியாசிரியர்கள் வீரசேகரன், இளங்கோவன், இளமாறன் ஆகியோர் பேசினர். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கமர்கட், எள்மிட்டாய் மற்றும் கடலைமிட்டாய் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் ஜேஆர்சி ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Tags : Nutrition Day Ceremony ,Waulangal School ,
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...