×

அரசு காஜி அறிவிப்பு நாளை ஆஷூரா நாள்

நெல்லை, செப். 10:  இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான ஆஷூரா நாள் (முஹர்ரம் 10) நாளை (11ம் தேதி) புதன்கிழமையாகும். இன்று (10ம் தேதி), நாளை (11ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் (முஹர்ரம் 9, 10) நோன்பு நோற்பது நபி வழியாகும் என நெல்லை கிழக்கு மாவட்ட அரசு காஜி முஹம்மது கஸ்ஸாலி தெரிவித்துள்ளார்.

Tags : Government ,announcement ,Gazi ,
× RELATED எங்கும் பிறை தெரியவில்லை ரம்ஜான்...