×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை, ஜூன் 25: புதுக்கோட்டைமாவட்டத்தில் 17 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும் 5 துணை தாசில்தார்கள், தாசில்தார்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். பணியிடமாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள் (ஏற்கனவே வகித்த பதவி அடைப்பு குறிக்குள்)ரமேஷ்-தனிதாசில்தார்-அரசு கேபிள்டிவி புதுக்கோட்டை(தனிதாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம்-மணமேல்குடி),ஜெயசித்ரகலா-அறந்தாங்கி ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர்( தனிதாசில்தார்-அரசு கேபிள்டிவி புதுக்கோட்டை), செந்தில்குமார் தாசில்தார்-பேரிடர் மேலாண்மை-புதுக்கோட்டை( அறந்தாங்கி ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர்), சுரேஷ்கண்ணன்-தனிதாசில்தார் குடிமை பொருள் வழங்கல்-அறந்தாங்கி( புதுக்கோட்டை வருவாய் கோட்டாச்சியரின் நேர்முக உதவியாளர்), சக்திவேல்-தனிதாசில்தார் குடிமைப்பொருள் வழங்கல்-ஆலங்குடி (தனிதாசில்தார் குடிமை பொருள் வழங்கல்-அறந்தாங்கி), மனோகரன்-கோட்ட கலால் அலுவலர்-புதுக்கோட்டை(தனிதாசில்தார் குடிமைப்பொருள் வழங்கல்-ஆலங்குடி), சாலைதவவளவன்-தனிதாசில்தார்-சமூக பாதுகாப்பு திட்டம்-இலுப்பூர் ( கோட்ட கலால் அலுவலர்-புதுக்கோட்டை), பொன்மலர்-வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர்-புதுக்கோட்டை (தனிதாசில்தார்-சமூக பாதுகாப்பு திட்டம்-இலுப்பூர்), பவானி-தனிதாசில்தார்-ஆதிதிராவிடர் நலம்-அறந்தாங்கி (அலுவலக மேலாளர் கலால்), ஆராமுததேவசேனா-தனிதாசில்தார்- சமூக பாதுகாப்பு திட்டம்-ஆலங்குடி (தனிதாசில்தார் -நிலம் எடுப்பு-தேசிய நெடுஞ்சாலைபுதுக்கோட்டை),ஜெயபாரதி- தனிதாசில்தார் -நிலம் எடுப்பு-தேசிய நெடுஞ்சாலைபுதுக்கோட்டை(தனிதாசில்தார்- சமூக பாதுகாப்பு திட்டம்-ஆலங்குடி), தமிழ்மணி-தனிதாசில்தார்-பறக்கும்படை-மாவட்ட வழங்கல் அலுவலகம்-புதுக்கோட்டை(தனி தாசில்தார்-சமூக பாதுகாப்பு திட்டம்-திருமயம்), திருநாவுக்கரசு- தனிதாசில்தார்-சமூக பாதுகாப்பு திட்டம்-திருமயம் (தனி சில்தார்-பறக்கும்படை-மாவட்ட வழங்கல் அலுவலகம்-புதுக்கோட்டை),முருகேசன்-தனி தாசில்தார் ஆதிதிராவிடர் நலன்-புதுக்கோட்டை(முன்னாள் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் -இலுப்பூர்), செல்வவிநாயகம்-தனி தாசில்தார் (ந.நி.தி)-புதுக்கோட்டை(தனி தாசில்தார்-சமூக பாதுகாப்பு திட்டம்-அறந்தாங்கி),ரவிச்சந்திரன்-உதவி மேலாளர்-டாஸ்மாக்-புதுக்கோட்டை(தனி தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம்-குளத்தூர்),ரெத்தினாவதி-தனி தாசில்தார்(தேர்தல்)மாவட்ட கலெக்டர் அலுவலகம்-புதுக்கோட்டை (தனி தாசில்தார் அகதிகள் நலம்-புதுக்கோட்டை)துணை தாசில்தார்கள் தாசில்தார்களாக பதவி உயர்வு பெற்று செல்லும் பணியிடம் (ஏற்கனவே வகித்த பதவி அடைப்பு குறிக்குள்)செந்தில்நாயகி-தனிதாசில்தார்-சமூக பாதுகாப்பு திட்டம்-அறந்தாங்கி(தேர்தல் துணை தாசில்தார்-அறந்தாங்கி),சரவணன்-அலுவலக மேலாளர் கலால்-புதுக்கோட்டை (தலைமை உதவியாளர்-மாவட்ட கலெக்டர் அலுவலகம்), பழனிச்சாமி-தனி தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம்-குளத்தூர் (தேர்தல் துணை தாசில்தார் -குளத்தூர்), மார்ட்டின் லூதர்கிங்-தனி தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம்-மணமேல்குடி(தேர்தல் துணை தாசில்தார்-ஆவுடையார்கோவில்), முத்துக்கருப்பன்-தனி தாசில்தார் அகதிகள் நலம்-புதுக்கோட்டை(தலைமை உதவியாளர்-மாவட்ட கலெக்டர் அலுவலகம் புதுக்கோட்டை).


Tags : Workplace Transfers ,Dasildars ,Pudukkottai District ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை