×

விவசாயிகளுக்கு அழைப்பு விக்கிரமங்கலம் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

அரயிலூர், ஜூன் 25: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் சாலைகளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் அறிவழகன் தலைமை வகித்தார். பிரபஞ்ச பேராற்றல் பவுண்டேஷன் நிறுவன தலைவர் முத்துக்குமரன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பழனியப்பன், ஆசிரியர் சதாசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.Tags :
× RELATED நேரில் வராவிட்டாலும் வீடியோகாலில்...