நகை பறிப்பு

மதுரை, ஜூன் 25: மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த மணிபிரகாஷ் மனைவி கடந்த 13ம் தேதி ஆரப்பாளையம் வைகை ஆற்றில் உள்ள காமராஜர் பாலத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

Tags :
× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு