கொடைக்கானல் அருகே பரபரப்பு: மரக்கன்று நடும் விழா

திண்டுக்கல், ஜூன் 25: திண்டுக்கல் புனித வளனார் மெட்ரிக் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்க சங்கமித்ரா சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில துணைத்தலைவர் சீனிவாசன் மரக்கன்றை நட்டு வைத்து மரங்களின் பயன்களை பற்றி எடுத்துரைத்தார். இதில் தலைமையாசிரியை ராஜேஸ்வரி, பெண்கள் பள்ளி தலைமையாசிரியை சோபியா மேரி, மருத்துவர்கள் செல்வராணி, பிரியா, ஆனந்த், யோகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ‘செல்போன் பார்க்காதே’ தாய்...