×

நாட்டார்மங்கலத்தில் இன்று மின்தடை

மேலூர், ஜூன் 21: நாட்டார்மங்கலம் துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள் வருமாறு: நாட்டார்மங்கலம், செங்கோட்டை, இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டங்குளம் மற்றும் இடையபட்டி. இதனை மதுரை கிழக்கு மின் செயற்பொறியாளர் கண்ணன் அறிவித்துள்ளார்.



Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...