×

நோயின்றி, மருந்தின்றி நலமாக வாழ்வது எப்படி? மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் நலத்திட்ட உதவி வழங்கல்

கரூர்,ஜூன் 21: கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி 2ம்நாளில் கலெக்டர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் 15பேருக்கு ரேஷன்கார்டு, 3 பேருக்கு மழைத்தூவான் கருவி, 2பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கினார்.
வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜெயந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, நிலஅளவை உதவி இயக்குனர் பழனிக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நோய்களுக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட ஆசனங் களை முறையாக செய்வதால் நன்மை பயக்கும். எல்லா யோகாசன பயிற்சிகளையும் செய்யத் தேவையில்லை. ஒருவரால் எவ்வளவு முடியுமோ அதற்கு தகுந்தவாறு எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் தனுராசன பயிற்சிகளையும், தைராய்டு குறைபாடு உள்ள வர்கள் மட்சியாசன பயிற்சியையும், சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கு சூரிய நமஸ்கார பயிற்சியையும், மேற்கொண்டால் நலம் தரும்.

Tags : taluk office ,Manmangalam ,
× RELATED கரூரில் பள்ளி முன் நிற்கும் வாகனங்கள் இடம் மாற்ற மாணவர்கள் எதிர்பார்ப்பு