×

சோலையார் அணையில் மின் கம்பங்கள் சீரமைக்க கோரிக்கை

வால்பாறை, ஜூன் 21: வால்பாறையை அடுத்த சோலையார் அணை கடந்த சில மாதங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. இதில் அணையின் மேற்புறம் புதிய மின் கம்பங்கள், சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டது. இவை அனைத்தும் கடந்த சில மாதங்காளக போதிய பராமரிப்பின்றி துரு பிடித்தும், பழுதாகி உள்ளது. மேலும், தற்பொது பெய்து வரும் பருவமழையால் மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Solaiyar Dam ,
× RELATED சோலையார் அணை பகுதியில் காட்டு யானைகள்...