நோயின்றி, மருந்தின்றி நலமாக வாழ்வது எப்படி? திருவாரூரில் நீச்சல் பயிற்சி வகுப்பு

திருவாரூர், ஜூன் 21: திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகவேந்தன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தினந்தோறும் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், அதன் பின்னர் 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 பிரிவுகளாக இருபாலருக்கும் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பானது மொத்தம் 12 நாட்களுக்கு அளிக்கப்படும். இந்த மாதம் வரையில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர் விளையாட்டு வீரர்கள் உட்பட அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கூறியுள்ளார்.

நோய்களுக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட ஆசனங் களை முறையாக செய்வதால் நன்மை பயக்கும். எல்லா யோகாசன பயிற்சிகளையும் செய்யத் தேவையில்லை. ஒருவரால் எவ்வளவு முடியுமோ அதற்கு தகுந்தவாறு எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் தனுராசன பயிற்சிகளையும், தைராய்டு குறைபாடு உள்ள வர்கள் மட்சியாசன பயிற்சியையும், சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கு சூரிய நமஸ்கார பயிற்சியையும், மேற்கொண்டால் நலம் தரும்.

Tags : Thiruvarur ,
× RELATED தாழ்வாக தொங்கும் உயர் அழுத்த...