தரவரிசை பட்டியல் வெளியீடு காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பாபநாசம், ஜூன் 19: பாபநாசம்  காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் கடந்த 14ம் தேதி நடந்தது. இதையொட்டி சில நாட்களுக்கு முன் யாகசாலை பூஜை துவங்கியது. கடந்த 14ம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


Tags : Kumbabishekam Temple ,
× RELATED கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி,...