திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

அரியலூர், ஜூன் 19: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்த குடிசல் கிராமத்தில் உள்ள திரவபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. சிட்டாசேரி ஏரியில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Tags : festival festival ,Tiruupatiyamman temple ,
× RELATED சோலைமலை முருகன் கோயில் தைப்பூசப் பெருவிழா கொடி ஏற்றம்