விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர், ஜூன் 14: விருதுநகர் வேளாண் இணை இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் ஜூன் 21 காலை 11 மணியளவில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கண்ணமங்கலம் அருகே உழவர் திருவிழாவில்...