×

வெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் சார்பில் வெள்ளி நகைக்கான தனி பிரத்யேக ஷோரூம் திறப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 14:  வெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் சார்பில், வெள்ளி நகைக்கான தனி பிரத்யேக ஷோரூம் திறப்பு விழா இன்று நடக்கிறது. கிருஷ்ணகிரி கே தியேட்டர் ரோட்டில் 79 வருடமாக இயங்கி வரும் வெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் சார்பில், வெள்ளி நகைகளுக்கென்றே பிரத்யேக ஷோரூம் திறப்பு விழா இன்று(14ம் தேதி) காலை 14ம் தேதி நடக்க உள்ளது. இதுகுறித்து நிர்வாக இயக்குநர் ரமேஷ் கூறியதாவது:

வாடிக்கையாளர்கள் எங்கள் ஜூவல்லரி நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை ஒன்றே, எங்களின் வளர்ச்சிக்கு உத்திரவாதம். வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, எங்கள் வெங்கடேஸ்வரா வெள்ளி நகைக்கென்றே தனி ஷோரூம் உருவாக்கப்பட்டு உள்ளது. வெள்ளி பாத்திரங்கள், கொலுசுகள், பரிசு பொருட்கள் என அனைத்தும் கிடைக்கும். எனவே, அனைவரும் திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : showroom ,Venkateswara Jewelery Palace ,
× RELATED வேலம்மாள் நெக்சஸ் குழுமம் சார்பில் மருத்துவ ஆலோசனை