×

வேப்பனஹள்ளி கிளை நூலகத்திற்கு புரவலர் நியமனம்

வேப்பனஹள்ளி, ஜூன் 14: வேப்பனஹள்ளியில் செயல்படும் கிளை நூலகத்திற்கு, மறைந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திராச்சாரி நினைவாக, அவரது மகன் கிஷோர்குமார் ரூபாய் ஆயிரம் செலுத்தியதைத் தொடர்ந்து, சந்திராச்சாரியை வேப்பனஹள்ளி கிளை நூலகத்தின் புரவலராக, மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி நியமனம் செய்தார். அப்போது, கண்காணிப்பாளர் அருட்செல்வம், நூலகர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Veppanahalli Branch Library ,
× RELATED தர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்