மயிலாடும்பாறை சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி

வருநநாடு, ஜூன் 13:  மயிலாடும்பாறை கிராமத்தில் சந்தனமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.  இத்திருவிழாவில் பொங்கல் வைத்தல், கோலப்போட்டி, இசைக் கச்சேரி, கிராமப் பெண்களுக்கான கலாச்சாரப் போட்டி போன்றவை நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுகூடி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். எங்கள் பகுதியில் மழை செய்ய வேண்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது என்று கிராம பெண்கள் தெரிவித்தனர்.

Tags : Mulapparai ,festival ,Sandal Mariamman temple ,Mayiladuthurai ,
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா