×

கடையில் கொள்ளை

கீழ்ப்பாக்கம்: பெரம்பூர் ஜமாலியா கிருஷ்ணதாசன் தெருவை சேர்ந்த ஜமீர் (35) என்பவரின் கடையை உடைத்து ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே பகுதி நிர்மல்குமார் (42) என்பவரது ஸ்டுடியோவை உடைத்து ரூ.3 லட்சம் கேமராவை கொள்ளையடித்து சென்றனர்.

Tags : Robbery ,store ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...