பெண்ணை திட்டிய அண்ணன், தம்பி கைது

க.பரமத்தி ஜூன்13: க.பரமத்தி அடுத்த அத்திப்பாளையம் அருகே மேட்டுகடை காலனி பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகம் மனைவி சம்பூரணம்(40), இதே ஊரை சேர்ந்த பழனிச்சாமி மகன்கள் பிரதாப்(30), கதிர்வேல்(27), ஆகிய இருவரும் மற்றவர்கள் செல்லும் நடுரோட்டில் நின்றதாகவும் இருவரையும் ஓரமாக நிற்க கூறியதால் ஏற்பட்ட வாய் தாகராறில் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டினர். இது குறித்து க.பரமத்தி போலீசில்சம்பூரணம் கொடுத்த புகாரின் பேரில் அண்ணன், தம்பி இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags :
× RELATED மானூர் அருகே தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு