×

கட்டுப்படுத்தும் வழிமுறை நாதன்கோவில் ஜெகந்நாதபெருமாள் கோயிலில் சுக்லபட்ஷ அஷ்டமி ஹோமம்

கும்பகோணம், ஜூன் 11: கும்பகோணம் அடுத்த நாதன்கோவில் ஜெகந்நாத பெருமாள் கோயிலில் சுக்லபட்ச அஷ்டமி ஹோமம் நடந்தது. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் 40ல் நடுநாயகமாக திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோயில் சேத்திரமாகும். நாதன்கோவில் கிராமத்தில் உள்ள இக்கோயிலில் உள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாத பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது.

இந்த கோயிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்லபட்ச அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று வளர்பிறை அஷ்டமி என்பதால் செண்பகவல்லி தாயாருக்கு அஷ்டமி ஹோமம் நடந்தது. பின்னர் மூலவர் உற்சவம், திருமஞ்சனம், தாயார் புறப்பாடு நடந்தது. இதில் சுற்றுவட்டடார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்பு திருப்புறம்பியம் துணை மின் நிலைய பகுதி: திருப்புறம்பியம், நீலத்தநல்லூர், தேவனாஞ்சேரி, இன்னம்பூர், கொந்தகை, திருவைக்காவூர், பொன்பேத்தி, சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.

Tags : Sugabapatsha Ashtami Homam ,Jegananda Purna ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...