×

சேதுபாவாசத்திரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

சேதுபாவாசத்திரம், ஜூன் 11: மாதாந்திர பராமரிப்பு காரணமாக சேதுபாவாசத்திரம் பகுதியில் இன்று மின் விநியோகம் இருக்காது. சேதுபாவாசத்திரம் மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. இதையொட்டி நாடியம், கள்ளம்பட்டி, மருங்கப்பள்ளம், குருவிக்கரம்பை, செருபாலக்காடு, கழனிவாசல், கொரட்டூர், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, ஊமத்தநாடு, ராவுத்தன்வயல், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின் விநியோகம் இருக்காது. இதேபோல் பேராவூரணி துணை மின் நிலைய பகுதியில் மாதாரந்திர பராமரிப்புகள் நடக்கிறது. இதையொட்டி பெருமகளூர், பேராவூரணி நகர், காலகம், பைங்கால், திருச்சிற்றம்பலம், குறிச்சி, வாட்டாத்திகொல்லை, ஆவணம், பட்டத்தூரணி, பின்னவாசல், மணக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று மின் விநியோகம் இருக்காது.

Tags : Seduva Navaratri ,area ,
× RELATED வாட்டி வதைக்கும்...