×

நாசரேத் - ஞானராஜ் நகரில் ஆவிக்குரிய நற்செய்தி பெருவிழா

நாசரேத், ஜூன் 7: நாசரேத்  அருகே  பிரகாசபுரம் எஸ்.டி.ஏ சபை சார்பில் ஞானராஜ் நகர் மெயின்  ரோட்டில் ஆவிக்குரிய நற்செய்தி பெருவிழா 8 நாட்கள் நடந்தது. மதுரை போதகர்  ஜாண் மோசஸ் சிறப்பு செய்தி  வழங்கினார். இதையொட்டி சிறப்பு பாடல்கள் பாடப்பட்டன.  ஏற்பாடுகளை பிரகாசபுரம்  எஸ்.டி.ஏ சபை பாஸ்டர் அருளானந்தம் டேனியல், சபை பொருளாளர் தனசிங் மற்றும்  எஸ்.டி.ஏ சபை மக்கள் செய்திருந்தனர்.

Tags : Spiritual Gospel Festival ,Nasserat ,
× RELATED நாசரேத் கல்லூரியில் தேசிய ஒற்றுமை தினம்