தென்காசி நகரப்பகுதிகளில் வாக்காளர்களுக்கு தனுஷ்குமார் எம்.பி. நன்றி

தென்காசி, ஜூன் 7: தென்காசி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்ற தனுஷ்குமார் எம்.பி. தென்காசி நகரப்பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், நகர செயலாளர் சாதிர், மாவட்ட துணை செயலாளர் ஆயான்நடராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் வீராணம் சேக்முகம்மது, வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் செந்தூர்பாண்டியன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம், மாநில பேச்சாளர் கடையநல்லூர் இஸ்மாயில், விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, டாக்டர் மாரிமுத்து, நகர நிர்வாகிகள் ஷேக்பரீத், பாலசுப்பிரமணியன், கலைபால்துரை, கனி, மோகன்ராஜ், ராம்துரை, ராம்ராஜ், கோபால்ராம், கிட்டு, கல்வத், ராஜேந்திரன், சித்தார்த்தன், செண்பகம், அவுலியா, சண்முகநாதன், முத்துக்கிருஷ்ணன், பீர்முகம்மது, அப்துல்காதர், மைதீன்பிச்சை, சுலைமான், ஜமாலுதீன், பாபு, காஜா, நாகூர்மீரான், குமார், ராமநாதன், முருகன், ராஜேந்திரன், ஆறுமுகம், சாகுல், நாகப்பன், பீர்முகம்மது, மகாலிங்கம், ஐயப்பன், வேம்பு, கட்டியப்பா, ரிசவுமுகம்மது, கவிதாமாரியப்பன், திருப்பதி, சூசைசுந்தரம், சுப்பிரமணியன், அழகிரி, லட்சுமணன், முஸ்லிம் லீக் நகர தலைவர் அபுபக்கர், முகம்மதலி, முகம்மதுமுஸ்தபா, மதிமுக கார்த்திக், சிபிஐ கணேசன், சிபிஎம் குருசாமி, காங்கிரஸ் பால்துரை, கணேசன், சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் டேனி அருள்சிங், சித்திக், சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.  முன்னதாக தென்காசிக்கு வந்த தனுஷ்குமார் எம்பிக்கு நகர திமுக சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் சால்வைக்கு பதிலாக நோட்டுபுத்தகங்கங்கள் வழங்கி வரவேற்றார்.

Tags : voters ,Dhanush Kumar MP ,areas ,Tenkasi ,
× RELATED வெளியூர்களில் இருக்கும் வாக்காளர்கள்...