மாவட்ட முதன்மை நீதிபதி பொறுப்பேற்பு

சேலம், ஜூன் 7: சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்தவர் மோகன்ராஜ். கடந்த 31ம்தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த குமரகுரு, சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள்,நீதித்துறை நடுவர்கள் 45க்கும் ேமற்பட்டோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

× RELATED ஐகோர்ட் நீதிபதிகள் ஓய்வு வயதை 65 ஆக்க...