×

ரம்ஜானை முன்னிட்டு மணப்பாறை பகுதியில் இன்று மின்தடை ரத்து

மணப்பாறை, ஜூன் 4: மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ரம்ஜானை முன்னிட்டு மணப்பாறை துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் துணைமின்நிலையத்திற்குட்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் இன்று வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும். அதன்படி, மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுபட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மலையடிப்பட்டி, பூசாரிப்பட்டி, ஆண்டவர்கோவில், கள்ளிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலனி, மில் பழையகாலனி, மணப்பாறைப்பட்டி,

கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, ராயம்பட்டி, வளையப்பட்டி, கீழையூர், சின்னமனப்பட்டி, பெரியப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம்; பூசாரிப்பட்டி, கரும்புலிப்பட்டி, அமயபுரம், குளத்தூராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆனையூர், மேட்டுப்பட்டி, கோவில்பட்டி, இரட்டியபட்டி, தாதனூர், வளநாடு கைகாட்டி, தொட்டியபட்டி, மினிக்கியூர், பிராம்பட்டி, கவுண்டம்பட்டி, பளுவஞ்சி, ஊத்துக்குளி, வேம்பனூர், வலசுபட்டி, பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, பண்ணப்பட்டி, ஆமணக்கம்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி, வீட்டுவசதிவாரியகுடியிருப்பு (வடுகப்பட்டி) உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை ரத்து செய்யப்படுகிறது.

Tags : Cancellation ,area ,occasion ,Marmara ,Ramzan ,
× RELATED நெய்வேலி அருகே நியாய விலைக் கடை...