×

விபத்தை ஏற்படும் பள்ளம் இன்றைய நிகழ்ச்சிகள் மதுரையில் இன்று மின்தடை

மதுரை, ஜூன் 4: மதுரை வண்டியூர் மற்றும் இலந்தைக்குளம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கவிருப்பதால், கீழ்கண்ட ஊர்களில் இன்று (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடை செய்யப்படும் என கோ.புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார். மின்தடை பகுதிகள்: வண்டியூர், பி.கே.எம். நகர், மானகிரி, சௌராஷ்ட்ராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், கருப்பாயூரணி, காளிகாப்பான், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, பாண்டிகோயில், மஸ்தான்பட்டி, கிழக்கு அண்ணாநகர், வீரபாஞ்சான், பூலான்குளம், அண்டார் கொட்டாரம், ஒத்தவீடு, இளமனூர், புதூர், எல்.கே.டி.நகர், கல்மேடு.

இலந்தைக்குளம், கோமதிபுரம், பண்ணை, மேலமடை, செண்பகத்தோட்டம், உத்தங்குடி, உலகநேரி, வளர்நகர், அம்பளக்காரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி காடர்ன், ராம்நகர் மற்றும் ஆதிஈஸ்வரன் நகர். (இனிய வாசகர்களே... இப்பகுதிக்கு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிக்கான செய்திகளை,’ இன்றைய நிகழ்ச்சிகள்’ , தினகரன் நாளிதழ், 2/2, மேலூர் மெயின்ரோடு, உத்தங்குடி, மதுரை- 625 107 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்)

Tags : events ,Madurai ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி