×

கோவையில் துவங்குகிறது இன்ஜினியரிங் மாணவி மாயம்






கும்பகோணம், மே 30: கும்பகோணம் அருகே மாயமான இன்ஜினியரிங் மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.கும்பகோணம் அடுத்த கீழக்கொட்டையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் மகள் சவுமியா (20). இவர் கும்பகோணத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியி–்ல் இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த 25ம் தேதி கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்று வருகிறேன் என்று வீட்டில் சொல்லி விட்டு சென்ற சவுமியா திரும்பவில்லை. இவரது தந்தை மகேந்திரன், பல இடங்களில் தேடியும் கிடைக்கவி–்ல்லை. இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் மகேந்திரன் புகார் செய்தார். மாயமான இன்ஜினியரிங் மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Coimbatore ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...