×

தினமும் மாலையில் வரி விளம்பரங்கள் ஆர்டி மலை கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தோகைமலை, மே 28: தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரிய நாயகியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு  வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை  நடைபெற்றது. பின்னர்  காலபைரவருக்கு  சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் ஆர்.டி.மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : Ashtami ,Temple Mountain Temple ,
× RELATED அஷ்டமி வழிபாடு