×

முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நெகிழ்ச்சி

நத்தம், மே 28: நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1997-98 ஆண்டு முதல் 2005 வரை படித்த முன்னாள் மாணவ மாணவிகள், ஆசிரிய ஆசிரியைகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைவரும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து தற்போது தாங்கள் செய்யும் பணி குறித்து எடுத்துரைத்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags : alumni ,
× RELATED பெண்களை மதிக்க வீடுகளில்...