×

பெயிண்டர் தவறி விழுந்து பலி

சிவகாசி, மே 25: வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகரன்(48). இவர் சிவகாசி காத்தநாடார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்து காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
(கிலோ, ரூபாய் மதிப்பில்)
கத்தரி       20
சோயாபீன்ஸ்    130
பாராபீன்ஸ்      62
காலிபிளவர்      30
சவ்சவ்      38
நூல்கோல்    36
டர்னிப்    36
முள்ளங்கி    24
வெண்டை      25
தக்காளி       42
பச்சை மிளகாய்    55
அவரை    66
பாகற்காய்    115
கருணை    46
சின்னவெங்காயம்    42
எலுமிச்சை    142
உருளைக்கிழங்கு    27
முட்டைக்கோஸ்    30
காரட்    52
பீட்ரூட்    40
முருங்கைபீன்ஸ்    80
பட்டர்பீன்ஸ்    160
பல்லாரி      23
இஞ்சி    150
கொத்தமல்லி    55
கறிவேப்பிலை    45
புதினா    26
கீரை    16
முருங்கைக்காய்    26

Tags : Painter ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை