×

இடைத்தேர்தலில் திமுக வெற்றி விடுதலைச்சிறுத்தைகள் கொண்டாட்டம்

பெரியகுளம், மே 25:  பெரியகுளம் சட்டமன்ற இடைத்தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம்  இதில் திமுகவை சேர்ந்த சரவணக்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியினை விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், மக்களவை தொகுதி பொறுப்பாளர் தமிழ்வாணன் மற்றும் கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டு கொண்டாடினர்.
மேலும்  அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Tags : DMK ,victory ,by-elections ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...