நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக திமுக, அதிமுக பெற்ற வாக்குகள்

நாமக்கல், மே 25: நாமக்கல், நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. சட்டமன்ற தொகுதி  வாரியாக திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம்தமிழர் கட்சி ஆகியவை பெற்ற வாக்குகள் விபரம்
சங்ககிரி சட்டமன்ற தொகுதி
திமுக கூட்டணி (கொமதேக)     -     1,16,672
அதிமுக     -     75,047
நாம் தமிழர் கட்சி     -     5,740
மக்கள் நீதி மய்யம்    -    4,852
அமமுக     -     3,353
நோட்டா     -     3,123
ராசிபுரம் (தனி):
திமுக கூட்டணி    -    1,06,708
அதிமுக     -     56,269
நாம் தமிழர் கட்சி     -     5,148
மக்கள் நீதி மய்யம்     -     5,502
அமமுக     -     5,286
நோட்டா     -     2,338
சேந்தமங்கலம் (தனி):
திமுக கூட்டணி     -     1,08,630
அதிமுக     -     59,134
நாம் தமிழர் கட்சி    -     5,949
மக்கள் நீதி மய்யம்    -     2,834
அமமுக     -    3,278
நோட்டா     -     2,131
நாமக்கல்:
திமுக கூட்டணி     -     1,10,790
அதிமுக     -     56,705
நாம் தமிழர் கட்சி     -     7,508
மக்கள் நீதி மய்யம்     -     6,806
அமமுக     -     2,189
நோட்டா     -     2,628
பரமத்திவேலூர்:
திமுக கூட்டணி     -     87,597
அதிமுக     -     59,887
நாம் தமிழர் கட்சி     -     6,594
மக்கள் நீதி மய்யம்     -     3,872
அமமுக     -     5,500
நோட்டா     -     2,277
திருச்செங்கோடு:
திமுக கூட்டணி     -     92,973
அதிமுக     -     53,499
நாம் தமிழர் கட்சி     -     7,455
மக்கள் நீதி மய்யம்     -     6,976
அமமுக     -     3,713
நோட்டா     -     2,510

Tags : DMK ,constituencies ,AIADMK ,Assembly ,constituency ,Namakkal ,
× RELATED கும்பகோணத்தில் 3 அதிமுக ஊராட்சி தலைவர்கள் திமுகவில் இணைந்தனர்