திமுகவினர் கொண்டாட்டம்

திருப்பூர் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதை அடுத்து திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் ஒன்றியம் செம்மியம்பாளையம் ஊராட்சி சார்பில் லட்சுமி மில் பகுதியில் மாவட்ட அவைத்தலைவர் கே.என்.திருமூர்த்தி தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும்,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Tags : Celebration ,
× RELATED அப்துல் கலாம் பிறந்த தினவிழா அக்.15 மாணவர்கள் தினமாக அறிவிக்க கோரிக்கை