பிஎஸ்என்எல் சார்பில் நாளை மெகாமேளா

ஈரோடு, மே 22: ஈரோடு பிஎஸ்என்எல் தொலைதொடர்பு மாவட்டத்தில் 23ம்தேதி (நாளை) மாவட்டம் முழுவதும் மெகா மேளா நடக்கிறது. இந்த மெகாமேளாவில் புதிய 4ஜி சிம்களை தேவைக்கேற்ற பிளான்களில் நேசம் கோல்டு, மினிட், செகண்ட் பெற்று  பயனடையலாம்.  மேலும் பிற நெட்வொர்க்கில் இருந்து நம்பரை மாற்றாமல் எம்என்பி., மூலமாக பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாறலாம் என பிஎஸ்என்எல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : BSNL ,Mega Mela ,
× RELATED சம்பளம் நிலுவை வழங்க கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்