×

விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர், மே 22: சாத்தூர் காமராஜர் உறுப்பு கல்லூரியில் காலி இடங்களுக்கு மாணவ, மாணவியர் நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தூர் சின்னகாமன்பட்டி காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம், பி.எஸ்.சி கணித பாடப்பிரிவுகளில் காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள மாணவ, மாணவியர் மே.24 மற்றும் 25 தேதிகளில் கல்லூரி அலுவலகத்தை அணுகலாம் என முதல்வர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு