×

மரபை மீற முடியாத பெண்கள் வதிலையில்தான் இந்த பரிதவிப்பு இன்று மின்தடை

பழநி, மே 22: பழநி அருகே சிந்தலவாடம்பட்டி, வாகரை மற்றும் தாழையூத்து உபமின் நிலையங்களில் இன்று (புதன்) மாதாந்திர பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைபட்டி போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, மரிச்சிலம்பு, பூலாம்பட்டி, திருவாண்டபுரம், அப்பனூத்து, ஆலாவலசு, புங்கமுத்தூர், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, பூசாரிக்கவுண்டன் வலசு, தாழையூத்து, மொட்டனூத்து, வயலூர், லட்சலப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும்.

Tags : women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...