×

நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹74.91


நாகர்கோவில், மே 22: மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் ஸ்பீடு பெட்ரோல் ₹77.70 ஆக இருந்தது நேற்று ₹77.75 ஆக உயர்ந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் ₹74.86 ஆக இருந்தது நேற்று ₹74.91 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் ஒரு லிட்டர் ₹70.88 ஆக நேற்று முன்தினம் இருந்தது நேற்று ₹70.98 ஆக உயர்ந்துள்ளது. கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயரத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...