×

சீரமைக்காத பள்ளம் இன்றைய மின்தடை

மதுரை, மே 21: சுப்பிரமணியபுரம், மாகாளிப்பட்டி துணைமின்நிலையங்களில் இன்று (21ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் தெற்கு வெளி வீதி, தெற்கு மாசி வீதி, தெற்கு மாரட் வீதி, சப்பாணி கோயில் தெரு, காஜிமார் தெரு, காஜா தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, பாண்டிய வேளாளர் தெரு, மேலவாசல், பெருமாள் கோயில் தெரு, டிபிகே ரோடு, மேல வடம் போக்கி தெரு, கட்ராபாளையம், மேல வெளி வீதி, நன்மை தருவார் ேகாயில் தெரு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்காவணி மூலவீதி, ரத்தினபுரம், சுந்தர்ராஜபுரம், எம்.கே.புரம், பெரியார் பஸ்ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆர்எம்எஸ் ரோடு பகுதிகள், கீரைத்துறை, மாகாளிப்பட்டி, நல்லமுத்து பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, சென்மேரீஸ் பகுதி, பிள்ளையார் பாளையம், தெற்கு மாரட் வீதி, சின்னக்கடை தெரு, மஞ்சணக்காரத்தெரு, பந்தடி, மகால் பகுதி, தெற்கு மாசி வீதி, மறவர்சாவடி, காமராஜர்புரம், வாழைத்தோப்பு, கீழ வெளி வீதி, கீழமாரட் வீதி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மதுரை மின்பகிர்மானம் (தெற்கு, மெட்ரோ) செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை