×

புதுகையில் மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, மே 19: புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நூலக அலுவலர் செல்வராசு தலைமை வகித்தார். இதில் கேரம் போர்டு, பல்லாங்குழி, கல்லாங்காய் செஸ் போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் கைவினை பொருட்கள் தயாரிக்க கற்று கொடுக்கும் ஆசிரியர் சித்ரா மாணவ, மாணவிகளுக்கு கைவினை பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளித்தார். இந்த முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதல் நிலை நூலகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா