×

இதுவரை இவர்கள், இனி... ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில், இதுவரை நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

1977 - ஓ.எஸ்.வேலுச்சாமி (காங்கிரஸ்)
1980 -  எம்.அப்பாத்துரை (இந்திய கம்யூனிஸ்ட்)
1984 - ஆர்.எஸ்.ஆறுமுகம் (காங்கிரஸ்)
1989 - எம்.முத்தையா (திமுக)
1991 - எஸ்.எக்ஸ்.ராஜமன்னார் (அதிமுக)
1996 - டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)
2001 - சிவபெருமாள் (அதிமுக)
2006 - மோகன் (அதிமுக)
2011 - டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)
2016 - சுந்தர்ராஜன் (அதிமுக)

Tags : Ottapidaram Assembly ,
× RELATED கீழ வல்லநாட்டில் அரசு மாதிரி பள்ளி...