சிவன் கோயில்களில் பிரதோச வழிபாடு

பொன்னமராவதி, மே17: பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் பிரதோச விழா சிறப்பு வழிபாடு நடந்தது. பிரதோசத்தையொட்டி கோயில் முன்பு உள்ள நந்திக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் கோயில், அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பிரதோச வழிபாடு நடைபெற்றது.

Tags : Prasad ,temples ,Shiva ,
× RELATED வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு