×

பொள்ளாச்சியில் நாளை மின்தடை

பொள்ளாச்சி, மே 15: பொள்ளாச்சி துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், மாதாந்திர மின்பராமரிப்பு காரணமாக 16ம் தேதி (நாளை) மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.  அதன்படி பொள்ளாச்சி நகரம், திப்பம்பட்டி, அம்பராம்பாளையம், புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், கெங்கம்பாளையம், சங்கம்பாளையம், ஆலாம்பாளையம், வெள்ளாளபாளையம், ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில்,  காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மின்தடை ஏற்படும் என, செயற்பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்தார்.

Tags : Pollachi ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!