×

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு கரூர் எஸ்பி ஆய்வு

கரூர், மே 15: கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலாயுதம்பாளையம்காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குஎண்ணிக்கை மையத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புஏற்பாடுகளை கரூர் எஸ்பி விக்ரமன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பாதுகாப்பு பணியில்இருந்த போலீசாருக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.


Tags : Karur SPI ,vote count center ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் போதையில்...