×

கொடைக்கானலில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் ஆலோசனை

கொடைக்கானல், மே 14: கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆணையாளர் முருகேசன் தலைமை வகித்ததார். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகள் அமைத்து உள்ளது பற்றி அனைத்துக்கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகளுடம் ஆலோசிக்கப்பட்டது. இதில் திமுக நகர துணை செயலாளர் சக்திமோகன், அமமுக நகர செயலாளர் கோவிந்தன், அதிமுக நகர துணை செயலாளர் ஜாபர், பாஜக நகர செயலாளர் ரஞ்சித் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Kodaikanal Draft ,Polling List Consultation ,
× RELATED தேசிய ரோல்பால் போட்டிக்கு தமிழக வீரர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி