×

*அடிப்படை வசதி அவசியம் வேன்கள் மோதல்

சாயல்குடி. மே 14: சாயல்குடி அருகே ஏ.உசிலங்குளத்தை கிராமத்தைச் மூன்று குடும்பத்தினர் திருச்செந்தூருக்கு சாமி கும்பிட்டு விட்டு நேற்று சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். கன்னிராஜபுரம் அருகே மாசனபுரம் எனும் இடத்தில் எதிரே வந்த லோடுவேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் வந்த 22 பேருக்கும் சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டது, 4 பேர் படுகாயமடைந்தனர். இதில் வேனில் வந்த ஏ.உசிலங்குளத்தை சேர்ந்த முருகவள்ளி(38), சத்தியமூர்த்தி(41) மற்றும் லோடு வேனில் வந்த கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த சேர்மத்துரை(30) வெட்டுகாடைச் சேர்ந்த முனீஸ்வரன்(31)ஆகியோரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

22 பேர் காயம்
    விகாரி வருடம் சித்திரை மாதம் 31ம் நாள், செவ்வாய்க்கிழமை, வளர்பிறை.
 திதி: தசமி நண்பகல் 12.08 மணி வரை; அதன் பிறகு ஏகாதசி     நட்சத்திரம்: பூரம் காலை 8.05 மணி வரை; அதன் பிறகு உத்திரம்.
 யோகம்: சித்தயோகம் காலை 8.05 மணி வரை; அதன் பிறகு அமிர்தயோகம்.
நல்ல நேரம்: காலை 8-9, மதியம் 12-1, இரவு 7-8.
ராகு காலம்: மாலை 3.00 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்: காலை 9.00 முதல் 10.30 மணி வரை.
வானிலை
இன்று
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
36.0 C / 96.8 F
30.0 C / 86.0 F
போலீசார் மீது அதிருப்தி
விபத்தில் சிக்கியவர்களில் படுகாயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமும், காயமடைந்தவர்களை வாகனம் பிடித்தும் அப்பகுதி மக்கள் ஏற்றி விட்டனர். சம்பவம் நடந்து ஒரு மணி நேரமாக போலீசார் மருத்துவமனைக்கு வராததால், ஆஸ்பத்திரி ஊழியர்கள் மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யாமல், முதலுதவி மட்டும் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு தாமதமாக வந்த போலீசார், பெயர் விபரங்களை சேகரித்தனர்.
*குப்பைகளால் சுகாதாரக்கேடு
நாளை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
36.0 C / 96.8 F
30.0 C / 86.0 F

Tags : facility ,vans conflict ,
× RELATED பிரதமர் வீட்டு வசதி திட்ட முறைகேடு: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை