×

கரூர் காந்திகிராமம் மாரியம்மன் கோயிலில் 12ம்தேதி திருவிழா துவக்கம்

கரூர், மே 10: காந்திகிராமம் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 12ம்தேதி துவங்குகிறது. காந்திகிராமம் மகா மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 12ம்தேதி (ஞாயிறு) கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது. 17ம்தேதி (வெள்ளி) பூத்தட்டு, 19ம்தேதி வடிசோறு, மாவிளக்கு, 20ம்தேதி அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் மாவிளக்கு, 21ம்தேதி பால்குடம் எடுத்தல், மாலை அம்மன் திருவீதிஉலா புறப்படுதல், 22ம்தேதி (புதன்)  இரவு 7மணிக்கு கம்பம் புறப்படுதல் நடைபெறுகிறது. 20ம்தேதி முதல் அன்னதானம் நடைபெறுகிறது.

Tags : festival ,temple ,Karur Gandhiji Mariamman ,
× RELATED திருத்தணி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா