×

நெல்லையில் 104 டிகிரி வெயில்

நெல்லை, மே 8: அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் நெல்லையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. நெல்லையில் மே மாதம் தொடங்கியது முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த மே 5 மற்றும் 6ம் தேதிகளில் 105 டிகிரியை கடந்தது. அக்னி நட்சத்திரத்தின் 4ம் நாளான நேற்று அனல் காற்று உணரப்பட்டது. கத்திரி வெயிலின் வெப்ப பதிவு 104 டிகிரியாக இருந்தது. இரவில் புழுக்கம் அதிகமாக உணரப்பட்டது.

Tags :
× RELATED கிராமங்களுக்கு நேரடி மருத்துவ சேவை 104,...